இலகுவாக பற்களில் உள்ள மஞ்சள்கறையை போக்குவது எப்படி?

Loading… பற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம். ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து பேஸ்ட் போல செய்து, அதை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறைகள் பற்களை தேய்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் அல்லது ஸ்டராபெர்ரியை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடலாம். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சிறிதளவு பேக்கிங் … Continue reading இலகுவாக பற்களில் உள்ள மஞ்சள்கறையை போக்குவது எப்படி?